எம்மை பற்றி
எமது இலக்கு
எம்மை பற்றி
எமது இலக்கு
Latest News & Events
ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai
Houe for needy. SWDC Sammanthurai ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் முதல் 2 வீடுகளும் இன்று (30/05/2020) ஒப்படைக்கப்பட்டது.
SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி- கட்டம் 3
500 நிவாரண பொதிகளில் வருமானம் இழந்த 300 உலமாக்களுக்கான நிவாரண பொதிகளும் வழங்கப்பட்டன.
SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி: கட்டம் 2
இந்நிகழ்வில் 200 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் சம்மாந்துறை நம்பிக்கை யாளர் சபையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
Latest Project Details
ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai
Houe for needy. SWDC Sammanthurai ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் முதல் 2 வீடுகளும் இன்று (30/05/2020) ஒப்படைக்கப்பட்டது.
நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர்
SWDC இன் வேண்டுதலுக்கு இணங்க அரசாங்கத்தினால் எமக்கு தேவையான நிழல் தரும் மரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரு மரத்தினை பாதுகாப்பு வேலியுடன் பராமரிப்பதற்கு ஆரம்ப செலவீனம் 1,000/= ஆகும்.
Proposal for Establishing a Total Interactive Learning System (TILS) for GCE AL Students of Sammanturai
Proposal for developing and implementing an enhanced learning facility, called Total Interactive Learning System (TILS) for GCE AL students to excel in competitive examinations.
Latest News & Projects
ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai
Houe for needy. SWDC Sammanthurai ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் முதல் 2 வீடுகளும் இன்று (30/05/2020) ஒப்படைக்கப்பட்டது.
SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி- கட்டம் 3
500 நிவாரண பொதிகளில் வருமானம் இழந்த 300 உலமாக்களுக்கான நிவாரண பொதிகளும் வழங்கப்பட்டன.
SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி: கட்டம் 2
இந்நிகழ்வில் 200 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் சம்மாந்துறை நம்பிக்கை யாளர் சபையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் SWDC இன் கட்டமைப்பின் உருவாக்கத்தில் அடுத்த கட்டமாக தனது பொது அங்கத்தவர்களை (General Members யை) இணைத்துக்கொள்கின்றது. இதில் சமூக சேவையில் அக்கறை செலுத்தும் யாவரும் இணைந்து கொள்ளலாம். அதன்படி இதன் அங்கத்தவர்களை SWDC General Members Whatsapp குழுமத்தில் இணைக்கவுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் *இந்தக் குழுமத்தில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள், சாத்தியமான திட்டங்கள், மாத்திரமே எதிர்பார்க்கின்றோம்.* *எனவே சம்மாந்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைத்து தன்னார்வ சமூக சேவகர்களையும்* கொடுக்கப்பட்டுள்ள form ஐ நிரப்பி சமூகப்பணியில் அங்கத்தவராக இணைந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம் ஜஸாக்கல்லாஹு கைரா