Base Hospital Sammanthurai Clinic Days

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கிளினிக் தினங்கள்

Updated on 12/12/2017

Clinic

கிளினிக்

Name of The Consultant

வைத்திய நிபுணர்

Days

நாட்கள்

Medical Clinic

பொது மருத்துவ கிளினிக்

Dr Abitha Kaiyoom (VP)

வைத்தியர் ஆபிதா கையூம் (VP)

Monday & Thursday

திங்கள், வியாழன்

Surgical Clinic

சத்திர சிகிச்சை கிளினிக்

Dr Siddique Jameel Z (VS)

வைத்தியர் சித்தீக் ஜெமில் (VS)

Tuesday

செவ்வாய்

Obstetric Clinic

மகப்பேறு கிளினிக்

Dr Sudharsana De Silva (VOG)

வைத்தியர் சுதர்சன டி சில்வா (VOG)

Wednesday

புதன்

Gynaecology Clinic

பெண்நோயியல் கிளினிக்

Dr Sudharsana De Silva (VOG)

வைத்தியர் சுதர்சன டி சில்வா (VOG)

 

Friday

வெள்ளி

Paediatric Clinic

குழந்தைகள் கிளினிக்

Dr U.L.Fazeena (Paediatrician)

வைத்தியர் U.L. பஷீனா (குழந்தைநல மருத்துவ நிபுணர்)

Friday

வெள்ளி

Well Baby Clinic

நலமடைந்தகுழந்தைகள் கிளினிக்

Dr U.L.Fazeena (Paediatrician)

வைத்தியர் U.L. பஷீனா (குழந்தைநல மருத்துவ நிபுணர்)

Monday

திங்கள்

(@ Special Care Baby Unit)

Non communicable Disease Clinic

தொற்றா நோய் கிளினிக்

  Saturday

சனி

 

Routine Theatre days       வழமையான சத்திர சிகிச்சை தினங்கள்

General Surgery

பொதுவான சத்திர சிகிச்சை

Dr Siddhique Jameel Z  (VS)

வைத்தியர் சித்தீக் ஜெமீல்  (VS) 

Monday, Wednesday, Friday
Gynaecology & Obstetric Surgeries

மகப்பேறு மற்றும் பெண் நோயியல் சத்திர சிகிச்சை

Dr Sudharsana De Silva (VOG)

வைத்தியர் சுதர்சன டி சில்வா (VOG)

Tuesday, Thursday & Saturday

* Emergency Surgerys done 24/7

* அவசர சத்திர சிகிச்சைகள் எல்லா நாட்களிலும்

Source:- BH Sammanthurai, Quality Control Unit

To get recent update please visit:-  www.swdc.lk/health-development/

எம்மை தொடர்பு கொள்ள:-