SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி: கட்டம் 2
இந்நிகழ்வில் 200 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் சம்மாந்துறை நம்பிக்கை யாளர் சபையிடம் வழங்கி வைக்கப்பட்டது.

SWDC ஏற்பாட்டில் Covid 19 கூட்டு நிவாரணப் பணி
கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்த குடும்பங்களுகான முதற்கட்ட உலர்உணவு வழங்கும் திட்டம்

SLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.
சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.

நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர் Phase 2
கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.

நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர் Phase 1
SWDC செயற்திட்டத்தின் அமைவாக முதற்கட்டமாக 50 மரக் கன்றுகளை நட்டுவைக்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

SWDC இன் வருடாந்த ஒன்றுகூடல் 2018
சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்தி பேரவை (SWDC) இன் வருடாந்த ஒன்றுகூடல் 25/08/2018 அன்று சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் Total Interactive Learning System ஆரம்பம்.
உயர்தர உயிரியல் விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவு மாணவர்களுக்கான Total Interactive Learning System அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SWDC இன் ஏழைகளுக்கான வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண வைபவம்
அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி தமது இடம், பொருள், பணம், சேவை என்பவற்றை வழங்கி கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

SWDC Colombo Branch இன் வருடாடந்த ஒன்றுகூடல் May 6th 2018
SWDC Colombo Branch இன் வருடாடந்த ஒன்றுகூடல் May 6th, 2018
Venue:- Colege of Business & Service Excellence
No 11, First Lane, Ratmalana.

சம்மாந்துறை அபிவிருத்தி முன்மொழிவுகள் Sammanthurai Development Plan Draft
Sammanthurai Development Plan SWDC இன் 12 Sectors களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இச்செயலமர்வு எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai
Houe for needy. SWDC Sammanthurai ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் முதல் 2 வீடுகளும் இன்று (30/05/2020) ஒப்படைக்கப்பட்டது.
SWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி- கட்டம் 3
500 நிவாரண பொதிகளில் வருமானம் இழந்த 300 உலமாக்களுக்கான நிவாரண பொதிகளும் வழங்கப்பட்டன.