About Us
About Us
About Us

Latest News & Events

SLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.

சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.

read more

Latest Project Details

வறிய மக்களுக்கான வாழ்விட வசதிகளை ஏற்பாடு செய்யும் திட்டம்

சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா வழிகாட்டலின் கீழ் வறிய முஸ்லிம்களுக்கான வாழ்வாதார, ஆன்மீக வழிகாட்டல் வழங்கப்படுகிறது..

read more

SWDC இன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் திருத்த வேலைகள்

சிறுபிள்ளைகளுக்கான விடுதியில் (Ward-04) நுளம்புவலையினை பொருத்தக்கூடிய கம்பிகளாலான தாங்கிகள் (Mosquito-Net Hanging Frame) மற்றும் கழிவறை கதவுகளும் திருத்தி அமைத்துகொடுக்கப்பட்டன.

read more

புன்னகையுடன் பாடசாலைக்கு – 2018

நிதித்தேவை
1- புத்தகப்பை – 900/=
2- பயிற்சிநூல்கள் – 350/=
3- பென்சில், கலர்பென்சில்அடங்கியபொதி – 250/=
உதவிப்பொதியின் பெறுமதி 1,500/=. இன்ஷா அல்லாஹ் 300 மாணவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

read more

Latest News & Projects

SLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.

சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.

read more

Our Focus Areas

அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் 

இன்ஷா அல்லாஹ் SWDC இன் கட்டமைப்பின் உருவாக்கத்தில் அடுத்த கட்டமாக தனது பொது அங்கத்தவர்களை (General Members யை) இணைத்துக்கொள்கின்றது. இதில் சமூக சேவையில் அக்கறை செலுத்தும் யாவரும் இணைந்து கொள்ளலாம். அதன்படி இதன் அங்கத்தவர்களை SWDC General Members  Whatsapp குழுமத்தில் இணைக்கவுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் *இந்தக் குழுமத்தில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள், சாத்தியமான திட்டங்கள், மாத்திரமே எதிர்பார்க்கின்றோம்.*   *எனவே சம்மாந்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைத்து தன்னார்வ சமூக சேவகர்களையும்* கொடுக்கப்பட்டுள்ள form ஐ நிரப்பி  சமூகப்பணியில் அங்கத்தவராக இணைந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்  ஜஸாக்கல்லாஹு கைரா  

எம்மை தொடர்பு கொள்ள:-

No.316, Bazaar 09th Street, Sammanthurai-05, Sri Lanka

contact@swdc.lk swdc.str@gmail.com

+94773903436 , +94773700899

No.316, Bazaar 09th Street, Sammanthurai-05, Sri Lanka