எம்மை பற்றி
எமது இலக்கு
எம்மை பற்றி
எமது இலக்கு
Latest News & Events
SWDC ஏற்பாட்டில் Covid 19 கூட்டு நிவாரணப் பணி
கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்த குடும்பங்களுகான முதற்கட்ட உலர்உணவு வழங்கும் திட்டம்
SLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.
சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.
நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர் Phase 2
கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.
Latest Project Details
வறிய மக்களுக்கான வாழ்விட வசதிகளை ஏற்பாடு செய்யும் திட்டம்
சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா வழிகாட்டலின் கீழ் வறிய முஸ்லிம்களுக்கான வாழ்வாதார, ஆன்மீக வழிகாட்டல் வழங்கப்படுகிறது..
SWDC இன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் திருத்த வேலைகள்
சிறுபிள்ளைகளுக்கான விடுதியில் (Ward-04) நுளம்புவலையினை பொருத்தக்கூடிய கம்பிகளாலான தாங்கிகள் (Mosquito-Net Hanging Frame) மற்றும் கழிவறை கதவுகளும் திருத்தி அமைத்துகொடுக்கப்பட்டன.
புன்னகையுடன் பாடசாலைக்கு – 2018
நிதித்தேவை
1- புத்தகப்பை – 900/=
2- பயிற்சிநூல்கள் – 350/=
3- பென்சில், கலர்பென்சில்அடங்கியபொதி – 250/=
உதவிப்பொதியின் பெறுமதி 1,500/=. இன்ஷா அல்லாஹ் 300 மாணவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News & Projects
SWDC ஏற்பாட்டில் Covid 19 கூட்டு நிவாரணப் பணி
கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்த குடும்பங்களுகான முதற்கட்ட உலர்உணவு வழங்கும் திட்டம்
SLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.
சம்மாந்துறை பொது மக்களின் கருத்தினை பிரதிபலிக்கும் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.
நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர் Phase 2
கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் SWDC இன் கட்டமைப்பின் உருவாக்கத்தில் அடுத்த கட்டமாக தனது பொது அங்கத்தவர்களை (General Members யை) இணைத்துக்கொள்கின்றது. இதில் சமூக சேவையில் அக்கறை செலுத்தும் யாவரும் இணைந்து கொள்ளலாம். அதன்படி இதன் அங்கத்தவர்களை SWDC General Members Whatsapp குழுமத்தில் இணைக்கவுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் *இந்தக் குழுமத்தில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள், சாத்தியமான திட்டங்கள், மாத்திரமே எதிர்பார்க்கின்றோம்.* *எனவே சம்மாந்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைத்து தன்னார்வ சமூக சேவகர்களையும்* கொடுக்கப்பட்டுள்ள form ஐ நிரப்பி சமூகப்பணியில் அங்கத்தவராக இணைந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம் ஜஸாக்கல்லாஹு கைரா