ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai
Houe for needy. SWDC Sammanthurai ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் முதல் 2 வீடுகளும் இன்று (30/05/2020) ஒப்படைக்கப்பட்டது.

நம் ஊரை செழிப்பூட்ட மரம் நடுவோம் வாரீர்
SWDC இன் வேண்டுதலுக்கு இணங்க அரசாங்கத்தினால் எமக்கு தேவையான நிழல் தரும் மரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரு மரத்தினை பாதுகாப்பு வேலியுடன் பராமரிப்பதற்கு ஆரம்ப செலவீனம் 1,000/= ஆகும்.

Proposal for Establishing a Total Interactive Learning System (TILS) for GCE AL Students of Sammanturai
Proposal for developing and implementing an enhanced learning facility, called Total Interactive Learning System (TILS) for GCE AL students to excel in competitive examinations.

வறிய மக்களுக்கான வாழ்விட வசதிகளை ஏற்பாடு செய்யும் திட்டம்
சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா வழிகாட்டலின் கீழ் வறிய முஸ்லிம்களுக்கான வாழ்வாதார, ஆன்மீக வழிகாட்டல் வழங்கப்படுகிறது..

SWDC இன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் திருத்த வேலைகள்
சிறுபிள்ளைகளுக்கான விடுதியில் (Ward-04) நுளம்புவலையினை பொருத்தக்கூடிய கம்பிகளாலான தாங்கிகள் (Mosquito-Net Hanging Frame) மற்றும் கழிவறை கதவுகளும் திருத்தி அமைத்துகொடுக்கப்பட்டன.

புன்னகையுடன் பாடசாலைக்கு – 2018
நிதித்தேவை
1- புத்தகப்பை – 900/=
2- பயிற்சிநூல்கள் – 350/=
3- பென்சில், கலர்பென்சில்அடங்கியபொதி – 250/=
உதவிப்பொதியின் பெறுமதி 1,500/=. இன்ஷா அல்லாஹ் 300 மாணவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னிலை மாணவர்களுக்கான கற்கை நெறித்திட்டம்
*GCE (O/L) -2017 பரீட்சை எழுதும் மாணவர்களில் பின்னிலை மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்களையும் ஊக்குவிப்பு கருத்தரங்குகளையும் கொண்ட கற்கை நெறித்திட்டம்

உளவியல் கருத்தரங்கு
எமது மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றை கருத்திற்கொண்டு எமது SWDC இன் ஏற்பாட்டில் QSD – Qatar Employees for Sammanthurai Educational Development இன் நிதியுதவியோடு நடாத்தி வைக்கப்ட்டது.

நடைமுறையிலுள்ள திட்டங்கள்
1.திட்டத்தின் தலைப்பு
“GCE (O/L) -2017 பரீட்சை எழுதும் பின்னிலை மணவர்களுக்கான விஷேட வகுப்புக்களையும் ஊக்குவிப்பு கருத்தரங்குகளையும் கொண்ட கற்கை நெறிக்கான திட்ட முன்மொழிவு”

றமழான் விடுமுறைக்கால கற்கை நெறி
இத்திட்டமானது எமது அமைப்பின் SWDC (Sammanthurai Welfare & Development Council ) இன் Culture Development Sector கலாசார அபிவிருத்திப் பிரிவினால் Qatar Employees for Sammanthurai Educational Development (QSD Qatar) இன் நிதி உதவியோடு செயற்படுத்தப்பட்டிருந்தது.