அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் 

சம்மாந்துறை ஊரின் சிறந்த தன்னார்வ சமூக சேவகர்களையும், மார்க்க அறிஞர்களையும், நன்மதிப்புள்ளவர்களையும், நிருவாக திறமை மிக்க புத்தி ஜீவிகளையும், இணைத்து ஒரு முகப்படுத்தி ஒரே குடையின் கீழ் (Common Platform இல்) இயங்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டதே சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்தி பேரவை (Sammanthurai Welfare & Development Council).
இன்ஷா அல்லாஹ் SWDC இன் கட்டமைப்பின் உருவாக்கத்தில் அடுத்த கட்டமாக தனது பொது அங்கத்தவர்களை (General Members யை) இணைத்துக்கொள்கின்றது. இதில் சமூக சேவையில் அக்கறை செலுத்தும் யாவரும் இணைந்து கொள்ளலாம்.
அதன்படி இதன் அங்கத்தவர்களை SWDC General Members  Whatsapp குழுமத்தில் இணைக்கவுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் *இந்தக் குழுமத்தில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள், சாத்தியமான திட்டங்கள், மாத்திரமே எதிர்பார்க்கின்றோம்.*
*எனவே சம்மாந்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைத்து தன்னார்வ சமூக சேவகர்களையும்* கொடுக்கப்பட்டுள்ள form ஐ நிரப்பி  சமூகப்பணியில் அங்கத்தவராக இணைந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்
ஜஸாக்கல்லாஹு கைரா.

SWDC General Membership Registration


Culture Development Sector
Education Development Sector
Health Development Sector
Welfare Development Sector
Infrastructure Development & Quality Monitoring Sector
Agriculture and Irrigation Development Sector
Personality Development Sector
Environment & Disaster Management Sector
Sports Development Sector
Business and Economic Development Sector
Legal Affairs Sector
Financial investment Development Sector

If you face any difficulties to fill the form please contact.

contact@swdc.lk

Farwis Mahroof

Joint Secretary- Welfare

+94776367585

Eng. M.T. Athambawa

General Secretary

+94773903436

Mr.M.S.M.Ansar

Joint Secretary- Administration

+94777587789

SWDC General Membership Registration


Culture Development Sector
Education Development Sector
Health Development Sector
Welfare Development Sector
Infrastructure Development & Quality Monitoring Sector
Agriculture and Irrigation Development Sector
Personality Development Sector
Environment & Disaster Management Sector
Sports Development Sector
Business and Economic Development Sector
Legal Affairs Sector
Financial investment Development Sector

If you face any difficulties to fill the form please contact.

contact@swdc.lk

Farwis Mahroof

Joint Secretary- Welfare

+94776367585

Eng. M.T. Athambawa

General Secretary

+94773903436

Mr.M.S.M.Ansar

Joint Secretary- Administration

+94777587789

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka

contact@swdc.lk

swdc.str@gmail.com

+94773903436 , +94773700899

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka

contact@swdc.lk

swdc.str@gmail.com

+94773903436 , +94773700899

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka